ஆப்பிரிக்க பாட்டி சொன்ன அற்புத கதைகள்

லட்சுமி முகுந்தன், கிறிஸ்டி சுபத்ரா

“தூக்கணாங்குருவி எப்படி கூடு கட்ட கத்துகிச்சு தெரியுமா? ரொம்ப வருஷத்துக்கு முன்னால நம்ம ஜோனா மக்கள் இந்த காடு, மலை எல்லாம் சுத்தி வந்த காலத்துல…* என்று பாட்டி கதை சொல்ல தொடங்குகிறார். ஏழு வயசு தெண்டாய், பாட்டியின் மீது சாய்ந்து கொண்டு கதை கேட்க தயாராகுகிறான். ஆப்பிரிக்காவிலுள்ள ஜிம்பாப்வே நாட்டின் நாட்டுப்புற இலக்கியத்தை ஆங்கிலம் வழி தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் அறிமுகம் செய்கிறது.

 4.95  3.96

In stock

Share on Pinterest
Share by Email










Submit
Weight175 g
Dimensions240 × 180 mm
ISBN

978-81-86211-40-3

Pages

60

Printing

Offset Printing

Binding

Paperback

Age Group

10 +

HSN Code

49030010