நாங்கள் நடந்து அறிந்த காடு

மாதுரி ரமேஷ், மனிஷ் சாண்டி, மேத்யூ ஃப்ரேம்

தமிழ் நாட்டின் ஆனைமலை வனப்பகுதிகளில் காடர்கள் எனும் பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடன் காட்டில் அலைந்து திரிய வாய்ப்புப் பெற்ற இளம் ஆய்வாளர்களான மாதுரி ரமேஷ், மனிஷ் சாண்டி ஆகியோர் நடந்தும், ஐம்புலன்களைக் கொண்டும் தாம் அறிந்து கொண்ட காடர்களின் வன உலகத்தை  நமக்கு இந்நூலின் மூலமாக அறிமுகப்படுத்தியுள்ளனர். மேத்யூ ஃப்ரேமின் அற்புதமான ஓவியங்கள் காடர்களையும் அவர்கள் வாழும் காட்டையும் நமக்கு முன் கொண்டு நிறுத்தியுள்ளன.

$ 12.95

In stock

Share on Pinterest
Share by Email










Submit
Weight280 g
Dimensions245 × 173 mm
ISBN

9790000000000

Pages

52

Printing

Offset Printing

Binding

Hardcover

HSN Code

49030010

– You might also like –